சந்திபிரித்து எழுதுதல் கடந்தகால வினாக்கள்
G.C.E O/L - 2024(2025), பகுதி - 2
01. (ii). பின்வரும் தொடரைப் பதம் பிரித்து எழுதுக.
'வீழுமோரிடையூறு'
வீழும் + ஓர் + இடை + ஊறு
G.C.E O/L -
2023(2024), பகுதி - 2
01.
(ii). பின்வரும் தொடரைப் பிரித்து எழுதுக.
'அழுவானை யிவன்யா ரென்று
அழுவான் + ஐ + இவன் + யார்
+ என்று
G.C.E O/L - 2022(2023), பகுதி - 2
01.
(i). பின்வரும் தொடரைப் பிரித்து எழுதுக.
'பூட்டித் திறந்தெடுக்கும் பொருள்'
பூட்டி + திறந்து + எடுக்கும் + பொருள்
G.C.E O/L - 2021(2022), பகுதி - 2
01.(i). பின்வரும் தொடரைப் பிரித்து எழுதுக.
'பங்கப் பழனத் துழுமுழவர்
பங்கம் + பழம்
+ அத்து + உழும் + உழவர்/
பங்கம் + பழனத்து + உழும் + உழவர்
G.C.E O/L - 2020, பகுதி - 2
01. (i). 'கணக்காயரில்லாதவூர்' எனும் சொற்றொடரை ம் பிரித்தெழுதுக.
கணக்காயர் + இல்லாத + ஊர்/
கணக்கு +
ஆயர் + இல்லாத + ஊர்
G.C.E O/L -
2019, பகுதி - 2
01.
(Vii ) பின்வரும் சொற்றொடரை சந்திபிரித்து எழுதுக.
கூனலிளம்பிறை
கூனல் + இளம் + பிறை/
கூனல் + இளமை
+ பிறை
G.C.E O/L -
2018, பகுதி - 2
01. (i ) பின்வரும் தொடரைச் சந்திபிரித்து எழுதுக.
'பொலிந்தசெழுந்தாதிறைக்கும்'
பொலிந்த + செழும் + தாது
+ இறைக்கும்
G.C.E O/L -
2017, பகுதி - 2
01. (i ). பின்வரும் தொடரைச் சந்திபிரித்து எழுதுக.
மெலிந்தப் பிறைக்கும் விழி
மெலிந்து + அப்பு + இறைக்கும் + விழி
G.C.E O/L -
2016, பகுதி - 2
01. (i ) பின்வரும் தொடரைச் சந்திபிரித்து எழுதுக.
'அங்கழியும்தான் தனதென்ற சிறுவட்டம்'
அங்கு + அழியும் + தான்
+ தனது + என்ற
+ சிறு வட்டம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக