4.9.25

ஆரியசக்கரவர்த்தி கால இலக்கியங்கள்

யாழ்ப்பாண மன்னர் காலம்

வினா இல: 1

 

1. ஆரியச் சக்கரவர்த்திகள் கால இலக்கியங்களை வகைப்படுத்துக.

1) சோதிட நூல்கள்

1. சரசோதி மாலை

2. செகராச சேகர மாலை

 

2) வைத்திய நூல்கள்

1. செகராசசேகரம்

2. பரராசசேகரம்

 

3) சமயம் சார்ந்த நூல்கள்

1. தட்சண கைலாசபுராணம்

2. திருக்கரசைப் புராணம்

3. வியாக்கிரபாத புராணம்

4. கதிரைமலைப் பள்ளு

 

4) வரலாற்று நூல்கள்

1. வையா பாடல்

2. கைலாய மாலை

3. கோணேசர் கல்வெட்டு

4. இராசமுறை

5. பரராசசேகரன் உலா

 

5) மொழி பெயர்ப்பு நூல்கள்

1. இரகுவம்சம்

2. பரராசசேகரம்

 

6) நாட்டார் வழிபாடு சார்பானது

1. கண்ணகி வழக்குரை

2. கோவலனார் கதை

3. சிலம்பு கூறல்

 

7) வைத்திய நூல்கள்

1. செகராசசேகரம்

2. பரராசசேகரம்

 

குறிப்பு:-

இராசமுறை, வியாக்கிரபாத புராணம், பரராசசேகரன் உலா என்பன தற்காலத்தில் கிடைத்தில.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக