இனியவை நாற்பது, பாடல்-24

அகில இலங்கை தமிழ்மொழித்தினம்-2026, இனியவை நாற்பது, பாடல்-24

இனியவை நாற்பது வெல்வது வேண்டி வெகுளாதான் நோன்பு இனிதே, ஒல்லும் துணையும் ஒன்று உய்ப்பான் பொறை இனிதே, இல்லது காமுற்று, இரங்கி இடர்ப்படார் செய்வது செய்தல் இனிது. […]

Loading