தெரிநிலை வினை & குறிப்பு வினை

தெரிநிலை வினை

வெளிப்படையாக காலத்தை காட்டும் வினை தெரிநிலை வினை எனப்படும்.
+ம்படித்தான்இறந்த காலம்
எழுதுவான்எதிர்காலம்
அதாவது தெரிநிலை வினையானது
    
செய்பவன், கருவி, நிலம், செயல், காலம், செய்பொருள்
ஆகிய ஆறு பொருள்களைத் வெளிப்படையாக காட்டும் என்பர்.நன்னூலார்.


செய்பவன் கருவி நிலம் செயல் காலம்
செய்பொருள் ஆறும் தருவது வினையே
(
நன்னூல்:319) என்பது நன்னூல் நூற்பா.

     வனைந்தான்
செய்பவன்குயவன்
கருவிதிரிகை
நிலம்வனையும் இடம்
செயல்வனைதல்
காலம்இறந்தகாலம்

இந்த ஆறு விடயங்களையும் வினைச்சொல் உணர்த்துவதை அறியலாம்.
   
 வினைச் சொற்களை முற்றுவினை, எச்சவினை என
இரண்டாகப் பிரிக்கலாம். எச்சவினையைப் பெயரெச்சம்,
வினையெச்சம் எனப் பிரிக்கலாம்.

.குறிப்பு வினை

வெளிப்படையாக காலத்தை காட்டாது குறிப்பாக காலத்தை காட்டும் வினை குறிப்புவினை எனப்படும்.
    
+ம்அவன் கரியன்
அவன் நல்லவன்

 

Loading

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top