Uncategorized
Uncategorized
தமிழ்ப்பேராசிரியர்களிடையே ஒரு தமிழ்ப் போராளி கட்டுரைத் தொகுப்பு –
1.புகழ் முனைவர் மு வரதராசன் திருவள்ளுவர் காலத்தில் ‘புகழ்‘ என்பது ஒருவனுடைய நல்ல பண்புகளையும் நல்ல செயல்களையும் அறிந்தவர்கள் போற்றியுரைக்கும் சொல்லாக இருந்தது. அவன் இறந்தபின்பும் அழியாமல்









