சங்க காலம்
(01). சங்ககால இலக்கியங்களை வகைப்படுத்துதல்.
- பொருள் மரபு :
- 1. அகத்திணை நூல்கள் :
அகநானூறு
நற்றிணை
குறுந்தொகை
ஐங்குறு நூறு
கலித்தொகை
குறிஞ்சிப்பாட்டு
முல்லைப்பாட்டு
பட்டினப்பாலை. - 2. புறத்திணை நூல்கள் :
திருமுருகாற்றுப்படை
பொருநராற்றுப்படை
சிறுபாணாற்றுப்படை
பெரும்பாணற்றுப்படை, மலைபடுகடாம் (கூத்தராற்றுப்படை)
மதுரைக் காஞ்சி
புறநானூறு
பதிற்றுப்பத்து - 3. அகமும் புறமும் சார்ந்தது பரிபாடல்
- 4. திணை வகுப்பதில் முரண்பாட்டிற்குரியது நெடுநல்வாடை.
![]()